சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி பிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் Hungry Blast விற்பனை கண்காட்சியானது 2023.12.18 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறதர் அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இவ் விற்பனை கண்காட்சியில் இனிப்பு பண்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள்  போன்றவைகள் முற்பகல் 9.30 - 4.00 மணிவரையும் விற்பனை செய்யப்பட்டது.
 
இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி
எம்.எஸ்.சில்மியா, சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

News & Events

19
Oct2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக்...

15
Oct2026
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச...

Scroll To Top