சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் கொடுப்பனவு காசோலை வழங்கும்  நிகழ்வானது 12.03. 2025 புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத்  அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
 இந்நிகழ்வில் 2024/ 2026 வருடத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று 2026 ஆம் வருடம் உயர்தர பரீட்சை எழுதும் 108 மாணவர்களுக்கு கடந்த 2024 ஜூலை தொடக்கம் டிசம்பர் வரையான ஆறு மாதங்களுக்கு தலா 9000/= ரூபாய் காசோலையானது பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
 இப்புலமைப்பரிசானது  காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலீகா மகா வித்தியாலயம்,   மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் அல்ஹிரா மகா வித்தியாலயம்,  அல் அமீன் மகா வித்தியாலயம்,  புலவர் மணி சரீப்தீன்  மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த  மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச பிரதேச செயலாளர் திருமதிஎம்.எஸ். சில்மியா அவர்களினால் சிப்தொற புலமைப்  பரிசு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
 
 இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .பீ.ஜெயராஜ், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பாடசாலை
 
மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
S111.jpgS222S666S444S555S777

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top