காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.2026.06.16 ஆம் திகதி செவ்வாய்கிழமைபொது நிருவாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் Colombo Galle Face Hotel இல் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்எம்.ஐ. சுல்பிகார் அலிஅவர்களும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ct3ct 2ctct4ct6ct5

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top