காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஒழுங்கு படுத்தலிலும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ( CMEV ) ஏற்பாட்டில் குடியியல் உரிமைகள் கடமைகள் மற்றும் முழுமையான ஜனநாயகம் தொடர்பான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கானது 2023.09.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டதுடன்
இக்கருத்தரங்கின் வளவாளர்களாக தேசிய இணைப்பாளர்
 A.M.L.விக்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சியானி விஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டு ஜனநாயகத்திற்கு தேர்தல் அவசியம், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல், ஜனநாயக உரிமைகள், பிரஜைகளின் பொறுப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியம்சம் , மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினருக்கும் சமமான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கான தேர்தல் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களுக்கான விளக்கங்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில்  மகளிர் சங்க  உறுப்பினர்கள், விசேட தேவையுடையோர் அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மகா சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top