Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
காத்தான்குடி பிரதேச செயலக இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ் .சில்மியா, நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
முகவரி : https://kattankudyds.org
பிரதேச செயலகம் காத்தான்குடி.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வு - 2025







சிப்தொற புலமைப் பரிசில் கொடுப்பனவுக் காசோலை வழங்கும் நிகழ்வு 2024/2026






காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் மகளிர் தின நிகழ்வு மற்றும் இப்தார் நிகழ்வும் - 2025*







|
ReplyForward
|





















