" *நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்"*
எனும் தொனிப்பொருளின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் , ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுவானது 2025.03.08 ஆந் திகதி சனிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் காத்தான்குடி ரைய்யான் பீச் ஹாடன்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
 இந் நிகழ்வில் இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்பூட்டல் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எஸ்.நுஸ்ரி நழீமி மற்றும் பெண்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் எனும் தலைப்பில் சட்டத்தரணி ஏ. உவைஸ் ஆகியோர் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால்  பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
 
மேலும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கு அதிதிகளினால்  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.றஊப் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப்,  காத்தான்குடி சுகாதார  வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன்,  ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி.அனிசா பிர்தௌஸ் ,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இறுதி நிகழ்வாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
 
WD1111WD4444WD 7777WD8888WD 10 10WD3333WD 9999
 
ReplyForward
 
News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top