காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வானது  2025.03.19 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் Rayyan beach place, Kattankudy இல்  இடம்பெற்றது.
 
 இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டீனா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அதனைத் தொடர்ந்து இப்தார் நோன்பு நோற்றலின் நோக்கம்,  அதன் கடமைகள்,  மனிதநேய பண்புகள் தொடர்பான கருத்துக்களை அல் அக்ஸா கல்லூரியின்  பிரதி அதிபர் எம்.சீ.எம்.நுஸ்ரி நலீமி, மற்றும்  காத்தான்குடி கிளையின் ஜம்மியத்துலமா தலைவர் அப்துல் கபூர் மதனி ஆகியோர் சிறந்த கருத்துக்களை வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
 
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா,  பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா,நிருவாக உத்தியோத்தர் எம்.எஸ்.றஊப்,  நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ்,   சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வாங்கி முகாமையாளர்கள்,   மற்றும் பிரதேசசெயலக  உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
 
.19.03519.01019.039.jpg19.01319.031.jpg19.03219.011

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top