காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான   கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 05) இடம்பெற்றது.

 காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அழைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஆரம்பத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து இதுவிடயமாக தெளிவு படுத்தப்பட்டபின் இக்கூட்டம் ஆரம்பமானது.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அபிவிருத்தி திட்டங்கள் ,தோணா கால்வாய்  விடயம், மத்திய கல்லூரி மதில் உடைப்பு விவகாரம்இலங்கை மின்சார சபை, ஆதார வைத்தியசாலை ,ஆயுர்வேத வைத்தியசாலை, அஸ்வசும ,சமுர்த்தி வாழ்வாதார திட்டம் ,இலங்கை போக்குவரத்து சபை தொடர்பாக இக்கூட்டத்தில்  கலந்துரையாடப்பட்டன.

பண்முகப்படுத்தப்பட்ட நிதியூடாக மேற்கொள்ளப்பட்ட கட்டடங்கள், அபிவிருத்தி திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள் தொடர்பாகவும்,சுற்றுலா படகுச்சேவை  மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்ப்கவும் இதன்போது அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.

 இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புழ்ழா ,பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் ,கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ் ,தேசிய மக்கள் சக்தி காத்தான்குடி இணைப்பளர் பிர்தௌஸ் நளீமி, நசீர்காத்தான்குடி நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் ,பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,நகர சபை செயலாளர்,நகர சபை உறுப்பினர்கள் , திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 06 08 at 16.17.28 1WhatsApp Image 2026 06 08 at 16.17.29WhatsApp Image 2026 06 08 at 16.17.28WhatsApp Image 2026 06 08 at 16.17.27 2WhatsApp Image 2026 06 08 at 16.17.27WhatsApp Image 2026 06 08 at 16.17.28 1

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top