காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2023.05.30 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்திற்கு  பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கை என்பன விளக்க காட்சிகள் (Presentation) மூலம்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன்  ஆலோசனைகளும், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் இந் நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களது நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

News & Events

19
அக்2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக்...

15
அக்2026
அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top