Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
"இலக்கிய சரம்" முதலாவது பல்சுவை நிகழ்வு -2023





டெங்கு கள விஜயம் சம்பந்தமான மீளாய்வு கூட்டம் -2023




உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு -2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 2022.05.24 ஆந் திகதி முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒரு குடும்பத்திற்கு ரூபா 2500.00 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சர்வோதய இணைப்பாளர் திரு.கரீம், மற்றும் டயலொக் மாவட்ட கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரதேச மாவட்ட மற்றும் தேசிய இலக்கியப் போட்டித் தொடர் -2022
மேற்படி போட்டித் தொடரில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் கலாசாரப் பிரிவு, பிரதேச செயலகம், காத்தான்குடி,
விண்ணப்படிவங்களைப் பெற்று, பூரணப்படுத்தி ஆக்கங்களுடன் 2022.05.10 ஆந் திகதிக்கு முன்னர் கலாசாரப்பிரிவில் ஒப்படைக்க முடியும். சுற்றுநிருபம் இணைக்கப்பட்ள்ளது.மேலதிக விபரங்களுக்கு - அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷh
தொலைபேசி இலக்கம் - 0775338836, 0758726699





















