இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் எமது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 29/3/2021 தொடக்கம் 31/3/2021 வரையான காலப்பகுதியில் ஒரு ஏக்கர் அல்லது ஒரு ஏக்கருக்கு குறைவான அளவில் காணிகளை கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது
 
இடம் - பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் 
 
தலைமை - பிரதேச செயலாளர் 
 
நேரம் - முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை 
 
இதில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், காணி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் கலந்து கொண்டனர்.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top