Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsGovernment Service Centers
Home
காலநிலை மாற்றத்திற்கு நிலைபேறான தீர்வுகளுகளுடனான பசுமையான சமூகப் பொருளாதாரத்தை நோக்கியதாக இலங்கையை மாற்றுதல்.



சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் 19 அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் 12.04.2021 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் நாடு éராகவும் மேற்கொள்ளப்படும் அந்த வேலைத்திட்டம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 18 கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டமும் 12.04.2021 திகதி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா,கணக்காளர் கே.சித்திரா,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பத்மா ஜெயராஜ்,உட்பட சமுர்த்திப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் முதலில் 164A, மற்றும் 166A ஆகிய பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


3R மீள்பாவனை முறையில் தயாரிக்கப்பட்ட File holders கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு



இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் காணி துண்டு வழங்கும் வேலைத்திட்டம்

























