பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக அஸ்வசும வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக சமுர்த்தி வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு  2023.08.17 வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இச் செயலமர்வின் வளவாளராக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி வேலைத்திட்டத்துடன் இனணைந்ததாக அஸ்வசும வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாகவும், சமுர்த்தி திட்டம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, அதன் வளர்ச்சி, மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் ஏற்படும் மாற்றங்கள்,  என்பது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
 
மேலும் காத்தான்குடி வங்கி முகாமையாளரினால் சமுர்த்தி திட்டம் தொடர்ந்து இயங்கிய வண்ணம் இருக்குமெனவும் அஸ்வசும பற்றி மேலதிக விளக்கங்களையும், இக் கூட்டத்தினால் மக்கள் அடையும் பயன்கள் பற்றி மக்களிடம் வினவப்பட்டதுடன் மக்களது சந்தேகங்களுக்கான விளக்கமளிக்கப்பட்டது.
 
இச்செயலமர்விற்கு சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கமத்தொழில் மற்றும் காப்புறுதிச் சபையினால் குறைந்த கட்டணத்திலான மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதிச் சேவை   அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 21.08.2023 பிரதேச செயலாளர் யூ.உதயசிரீதர் அவர்களினால் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை  ( AAIB)யினால்  மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தினூடாக இலகுவாக வாகனங்களுக்கான காப்புறுதிகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.  
 
இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் A கவன் தீசன் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
முதியோர் செயலகத்தினால் முதியோர்களுக்கான ஆரோக்கியா மருத்துவ கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான ஆரோக்கியா மருத்துவ நிதிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வானது 2023.08.17 ஆந் திகதி வியாழக்கிழமை  உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களினால் சமூக பராமரிப்பு நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
 
இக் கொடுப்பனவுவானது இருதய சத்திர சிகிச்சையினைப் பெற்றுக் கொண்ட 4 முதியவர்களுக்கு  25000/=   கொடுப்பனவாக முதியோர் செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ராஜ்மோகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கனாதி மபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுச் சபையினால் வழங்கப்படும் குறைந்த கட்டணத்திலான மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதிச் சேவை காத்தான்குடி பிரதேச செயலக முன்னரங்குப் பகுதியில் எதிர்வரும் 21.08. 2023 ந் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ளது. இக் காப்புறுதிச் சேவையினை அலுவலக நேரத்தில்  பெற்றுக் கொள்ள முடியும். கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுச் சபையினால் வழங்கப்படும் குறைந்த கட்டணத்திலான மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதிச் சேவை காத்தான்குடி பிரதேச செயலக முன்னரங்குப் பகுதியில் எதிர்வரும் 21.08. 2023 ந் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ளது. இக் காப்புறுதிச் சேவையினை அலுவலக நேரத்தில்  பெற்றுக் கொள்ள முடியும். 

தகவல்

பிரதேச செயலாளர்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top